ஆப்கானில் 3 தொடர் குண்டு வெடிப்பு 10 பேர் மரணம் – 40 காயம்

Spread the love

ஆப்கானில் 3 தொடர் குண்டு வெடிப்பு 10 பேர் மரணம் – 40 காயம்

ஆப்கான் காபூல் பகுதியில் இடம்பெற்ற மூன்று வெவ்வேறு குண்டு தாக்குதல்களில்

சிக்கி பத்து அப்பாவி மக்கள் பலியாகியும் , மேலும் நாற்பது பேர் படுகாயமடைந்துள்ளனர்

காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது


தலிபான்கள் ஆதிக்கத்தில் நாடு முழுமையாக உள்ள பொழுதும் , இந்த குண்டு

தாக்குதல்களை , அவர்களினால் தடுத்திட முடியா நிலையில் குறித்த அமைப்பினர் திணறி வருகின்றனர்

    Leave a Reply