அமெரிக்கா மூடிக்கிட்டு இருக்கணும் வடகொரியா எச்சரிக்கை

அமெரிக்கா மூடிக்கிட்டு இருக்கணும் வடகொரியா எச்சரிக்கை
Spread the love

அமெரிக்கா மூடிக்கிட்டு இருக்கனும் வடகொரியா எச்சரிக்கை

அமெரிக்காவோ , வடகொரியா ரசியாவுக்கு ஆயுதங்கள் வழங்கி வருவதாக தெரிவித்தது .
ஆனால் வடகொரியா அமெரிக்காவின் பேச்சை மறுத்துள்ளது .

உக்கிரேனில் இடம் பெறும் போருக்கு ஆயுதங்களை விற்று வருவது அமெரிக்காவே .முதல் அமெரிக்கா தனது ஆயுத வியாபாரங்களை நிறுத்த வேண்டும் .

அமெரிக்கா மூடிக்கிட்டு இருக்கணும் வடகொரியா எச்சரிக்கை

அத்துடன் தனது வாயை மூடிக்கிட்டு வேலைய பார்க்கணும் என, வட கொரியா கடும், எச்சரிக்கை விடுத்துள்ளது .

உக்கிரேனில் இடம்பெறும் போருக்கு வடகொரியா, ரசியாவுக்கு வழங்கி வரும் ஆயுதங்களே தற்போது பெரும் இழப்பை ஏற்படுத்தி வருகிறது .

இவ்வாறு அமெரிக்கா குற்றம் சுமத்தி வருவதுடன் ,வடகொரியா மீது மேலும் பொருளாதாரா தடைகளை விதிக்க முற்பட்டு வருகிறது .

அமெரிக்காவின் அடக்கியாளும் மிரட்டல் வடகொரியாவிலும் தொடர்ந்து வருவதால் ,வடகொரியா அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி வழங்கும் என எதிர் பார்க்க படுகிறது .

    Leave a Reply