அமெரிக்கா கப்பல்களை துரத்திய ஈரான் படகுகள்

Spread the love

அமெரிக்கா கப்பல்களை துரத்திய ஈரான் படகுகள்

மத்திய தரைகடல் வழியாக பயணித்து கொண்டிருந்த அமெரிக்காவின் இரண்டு போக்குவரத்து கப்பல்களை ஐம்பது யார் தூரத்தில் இரண்டு ஈரானிய படகுகள் தூரத்தில் சென்றன .

ஈரான் கடற்படையின் பீரங்கி படகுகள் வழிமறித்து தூரத்தி சென்ற சம்பவம் மத்திய தரை கடல் பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

அமெரிக்கா போர் கப்பலை சுற்றிவளைத்த ஈரான் சண்டை படகுகள்

ஈரானிய கப்பல் ஒன்றை அமெரிக்கா சிறை பிடித்து சென்றதன் பின்னர் இடம்பெற்ற முதலாவது அமெரிக்கா கப்பல் வழிமறிப்பு மிரட்டல் சம்பவவம் இதுவாக பார்க்க படுகிது .

ஈரான் தனது கடல் படையில் ஆயிரம் இவ்வகையான நீரூந்து வேக படகுகளை தமது கடற்படையில் இணைத்துள்ளது .

ஈரான் ஆயுத படகுகள் மீது தாக்குதல் நடத்துவோம் – அமெரிக்கா இராணுவம் எச்சரிக்கை

இதில் தமிழீழ விடுதலை புலிகள் பயன் படுத்திய நீருந்து விசை படகுகளை கொண்ட அதி வேகமாக பயணிக்கும் ஏவுகணை தாங்கிய
படகுகளும் ஈரான் கடல் படையில் உள்ளமை இங்கே கவனிக்க தக்கது .

    Leave a Reply