அமெரிக்கா இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல்

Spread the love

அமெரிக்கா இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல்

சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவத்தின் Green Village இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

தமது இந்த Green Village இராணுவ தளம் மீது நான்கு ரொக்கட் வீழ்ந்துள்ள பொழுதும் ,அவை வெடிக்கவிலை என அமெரிக்கா இராணுவம் மார் தட்டியுள்ளது .

ஈரான் ஆதரவுடன் இயங்கி வரும் ,போராளி குழுக்கள், சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவத்தின் Green Village முகாம் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர் .

இந்த ரொக்கட் தாக்குதல் என்பது ,தமது முகாம் அமைந்துள்ள ,ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருந்து வீச பட்டுள்ளதாக அமெரிக்கா இராணுவம் றிவித்துள்ளது .

தமது இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய குழுவை, தாம் அவதானித்து வருவதாக அமெரிக்கா இராணுவம் தெரிவித்துள்ளது .

சிரியாவில் உள்ள இந்த இராணுவ முகாமை மைய படுத்தி ,பாரிய எரிபொருள் கடத்தலில் அமெரிக்கா இராணுவம் ஈடுபட்ட வண்ணம் உள்ளது .

சிரியாவில் இருந்து எண்ணெய்களை, ஈராக்கில் உள்ள தமது முகாமிற்கு எடுத்து சென்று ,அங்கிருந்து கப்பல் மூலம் அமெரிக்காவுக்கு ,அமெரிக்கா இராணுவம் கடத்தி வருகிறது .

இவ்வாறு கடத்தில் செல்ல பட்ட பல எரிபொருள் தாங்கிகள், சிரியா போராளி குழுக்களினால் படம் பிடிக்க பட்டு வெளியிட பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .

அவ்வாறான பிராதன இராணுவம் முகாம் மீதே ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது குறிப்பிட தக்கது .

    Leave a Reply