அமெரிக்காவை கொளுத்தும் வெயில் – 100c -மக்கள் அவதி

Spread the love

அமெரிக்காவை கொளுத்தும் வெயில் – 100c -மக்கள் அவதி

அமெரிக்காவில் வரலாறு காணாத அளவுக்கு இம்முறை கோடை வெய்யில் கொளுத்தி போடுகிறது ,இதன் அளவு நூறு செல்சியஸ் தாண்டியுள்ளது

எதிர்வரும் நாட்களில் சில மாகாணங்களில் 110 ஆக இந்த கொளுத்தும் வெயில் இருக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிக கொளுத்தும் வெயில் காரணமாக மக்கள் இறந்த வண்ணம் உள்ளனர்.

சுமார் நூறு மில்லியன் மக்கள் இந்த கொளுத்தும் வெயில் சீரற்ற கால நிலையால் ஆபத்தான நிலையில் சிக்கியுள்ளனர்.


இந்த வெயில் இவ்விதம் அதிகரித்து சென்றால் காட்டு தீ மேலும் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை பட்டுள்ளது.

கொளுத்தும் வெயில் காரணமாக மக்கள் தண்ணீர் போத்தல்களுடன் பயணிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவை கொளுத்தும் வெயிலில் சிக்கி நூறு மில்லியன் மக்கள் ஆபத்தான நிலையில் ,அடுத்து நடக்க போவது என்ன ..?

    Leave a Reply