வைரஸ் தாண்டவம் -பிரிட்டனில் ஒரே நாளில் 498 பேர் பலி
பிரிட்டனில் இரண்டாம்அலையாக பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 498 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 17,555 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
கடந்த தினம் 696 பேர் பலியாகி இருந்தனர் ,இதுவரை இரண்டாம்
அலையாக பரவிய வைரஸ் நோயின் தாக்குதல் எணிக்கை அதிகரிப்பாகும்
மேலும் டிசம்பர் மாதத்திற்கு ஆயிரம், மரணங்களை எட்ட கூடும் என எதிர் பார்க்க படுகிறது