வெளிநாடு செல்ல முயன்ற 51 பேர் கைது

வெளிநாடு செல்ல முயன்ற 51 பேர் கைது
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

வெளிநாடு செல்ல முயன்ற 51 பேர் கைது

இலங்கையில் இருந்து கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

சமீப நாட்களாக இலங்கையில் இருந்து கடல்வழியாக வெளிநாடு செல்ல முற்படும் நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .

அவுஸ்ரேலியாவை இலக்கு வைத்து ஆபத்தான கடல்வழியூடாக இவர்கள் பயணிக்க முயல்கின்றார் .

ஐரோப்பாவுக்கு கடல்வழியாக நுழைய முற்பட்ட 14 ஆயிரம் அகதிகள் கடலில் மூழ்கி பலியான சம்பவம் இங்கே நினைவு கூறத்தக்கது .


இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்