வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி 6 பேர் மரணம்

வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி 6 பேர் மரணம்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி 6 பேர் மரணம்

West Virginia ; அமெரிக்கா West Virginia பகுதியில் பறந்து கொண்டிருந்த Bell UH-1B உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியதில் அதில் பயணித்த 6 பேர் மரணமாகியுள்ளனர் .

எவ்வாறு இந்த உலங்கு வானூர்தி விபத்து இடம்பெற்றது என்பது தொடர்பில் உடனடியாக தகவல்கள் வெளியாகவில்லை .

எனினும் இந்த உலங்குவார்த்தி விபத்து தொட்ரபில் விமான படையினர் துரித விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிக்க படுகிறது .

சமீப காலங்களாக அமெரிக்காவில் விமானங்கள் மற்றும் உலங்குவார்த்தி என்பன வீழ்ந்து நொறுங்கிய வண்ணம் உள்ளது.

இது திட்டமிடப்பட்ட சதியா அல்லது நிய விமான விபத்துகளா என்பது தொடர்பில் ஐயம் ஏற்பட்டுள்ளது .

இந்த உலங்குவானூர்தி விபத்தில் சிக்கியவர்கள் சடலம் மீட்கப்பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது .


இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

Leave a Reply