வீதியில் பெட்டிக்குள் இருந்து மீட்க பட்ட பெண் சிசு

கிணற்றில் வீழ்ந்து சிசு பலி

சிரியாவின் மேற்கு இட்லி பகுதியில் காட்போர்ட் பெட்டி ஒன்றுக்குள் பிறந்த பெண் சிசு ஒன்றை அடைத்து வீதியோர புதருக்குள் கைவிட பட்ட நிலையில் மீட்க பட்டுள்ளது

வீதியில் சிசு

இறந்த அழகிய பெண் சிசுவின் சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது ,

குறித்த சிசுவை பெற்ற தாயை கைது செய்யும் நகர்வில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

கள்ள காதல்

தவறான உறவின் மூலம் பிறந்த சிசுவை இவ்வாறு பெண் வீசி விட்டு தப்பி சென்று இருக்க கூடும் என நம்ப படுகிறது

கொடூர மன நிலை

பத்து மாதம் சுமந்து இவ்விதம் சிசுவை பெட்டியில் அடைத்து வீசிட எப்படித்தான் பெண்களுக்கு மனநிலை ஏற்படுகிறது என மக்கள் சமுகம் கருத்துக்களை பதிவு செய்து வருகிறது

Spread the love