வீதியில் இறங்கிய விமானம் – தப்பிய பயணிகள் வீடியோ


வீதியில் இறங்கிய விமானம் – தப்பிய பயணிகள் வீடியோ

அமெரிக்கா LA 3235 South Highway in Lafourche Parish, Louisiana. பகுதி

வேக சாலையில் இலகுரக பயணிகள் விமானம் ஒன்று திடிரென அவசர தரை இறக்கத்தை மேற்கொண்டது

இயந்திரத்தில் தீ பிடித்த நிலையில் விமானி அவசரமாக வேக சாலையில் விமானத்தை சாதுரியமாக தரை இறக்கினார் .

அவ்வேளை டிராக் ஒன்றின் மேலாக பறந்து சென்ற விமானம் அதற்க்கு

முன்னர் தரை இரங்கி வீதியில் ஓடியது ,இந்த தரை இறக்கத்தை அவ்வேளை

அந்த டிராக்கில் பொருத்த பட்டிருந்த கமராவில் பதிவானது ,அதுவே தற்போது

ஊடகங்கள் ,மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது

வீதியில் இறங்கிய விமானம்
வீதியில் இறங்கிய விமானம்