வீட்டுக்குள் பாய்ந்த புலி – சிதறி ஓடிய மக்கள்

Spread the love

வீட்டுக்குள் பாய்ந்த புலி – சிதறி ஓடிய மக்கள்

இந்தியா தெலுங்கானா பகுதியில் காட்டுக்குள் இருந்த புலி ஒன்று திடீரென கிராமத்துக்குள் புகுந்து வீடொன்றுக்குள் புகை முனைந்துள்ளது .

இதனை கண்ணுற்ற மக்கள் கதறிய படி ஓடினர் .

பொலிசாருக்கு தகவல் வழங்க சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார் புலியினை மயக்க ஊசி செலுத்தி சுட்டு பிடித்தனர் .

அதன் பின்னர் அதனை வனப்பகுதியில் விட்டு சென்றனர் .

மக்களை இலக்கு வைத்து பாய்ந்த புலியின் இலக்கு தவறியதால் மனித உயிர்கள் காப்பாற்ற பட்டது .

புலியின் வரவை அடுத்து மக்கள் மத்தியில் பதட்டம் நிலவுகிறது ,தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் ரோந்து கடமையில் ஈடுபட உள்ளனராம்

வீட்டுக்குள் பாய்ந்த புலி
வீட்டுக்குள் பாய்ந்த புலி
வீட்டுக்குள் பாய்ந்த புலி

Spread the love