விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல்


விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல்

லிபியாவின் Tripoli விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் ரொக்கட்டுக்குள் வீழ்ந்து வெடித்துள்ளன .

இதனால் இன்று புதன்கிழமை இந்த விமான நிலையம் முற்றாக அடித்து பூட்டப் பட்டு அங்கு வந்திறங்க வேண்டிய

பயணிகள் விமானங்கள் யாவும் பிற விமான தளங்களுக்கு மாற்றிவிட பட்டன .

இந்த ஏவுகணை தாக்குதலினால் அந்த பகுதியில் பெரும் பட்தட்டம் நிலவுகிறது .
மறு அறிவிப்புவரை இந்த விமான நிலையம் செயல்படாது என அறிவிக்க பட்டுள்ளது .

இந்த ஏவுகணை தாக்குதல் தொடர் அச்சுறுத்தல் நிலவும் எனின் இந்த விமான நிலையம் முற்றாக அடித்து பூட்ட படும் நிலை உருவாகியுள்ளது

லிபியாவில் கடாபியின் நாப்பது ஆண்டுகால சர்வாதிகார ஆட்சியை அமெரிக்கா முடிவுக்கு கொண்டுவந்து அந்த

நாட்டை ஆக்கிரமித்த நிலையில் அங்கு தினம் தோறும் மக்கள் பலியாகி வருவதும்

இவ்வாறான குண்டுகள் வெடிப்பதும் சாதாரண ஒன்றாக மாற்றம்
பெற்றுள்ளது

அந்த நாட்டின் எண்ணெய் கிணறுகளை சுரண்டும் நோக்குடன் படையெடுக்கும் மேற்குலக நாடுகளினால்

முஸ்லீம் நாடுகள் இயல்பு வாழ்வு செயல் இழந்து ,உயிர் குடிக்கும் நாடுகளாக நாட்கள் கழிந்த வண்ணம் உள்ளன .

இதே நிலை நாளை ஆசியாவில் ,இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இடம்பெற போகிறது ,

இது மத்திய கிழக்கில் ஏற்பட்ட உயிர்ப் பலியை விட அதிகமானதாக இருக்கும் எனபதே கணிப்பாக உள்ளது .

விமான நிலையம் மீது ஏவுகணை
விமான நிலையம் மீது ஏவுகணை