வாலிபனை இழுத்து செல்லும் மாடு video


வாலிபனை இழுத்து செல்லும் மாடு video

வாலிபனை இழுத்து செல்லும் மாடு

இந்தியாவில் மாட்டு சவாரியின் பொழுது வாலிபன் ஒருவரை மாடு இழுத்து செல்லும் திகில் காட்சி
வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மாட்டின் கயிறு வாலிபரின் காலைல கட்ட பட்டுள்ள நிலையில் அவரை மாடு இழுத்து செல்கிறது .

மனித உறுப்புகளின் பிரதான பாகங்கள் இழுபட்டு சென்ற நிலையில் பலத்த காயங்களுக்கு உள்ளன நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்