வவுனியாவில் காணமால் போன ஆண் சடலமாக மீட்பு

வவுனியாவில் காணமால் போன ஆண் சடலமாக மீட்பு
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

வவுனியாவில் காணமால் போன ஆண் சடலமாக மீட்பு

வவுனியா ; இலங்கை வவுனியா பகுதியில் ஐந்து நாட்களுக்கு முன்பு காணாமல் போன ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

கடந்த சனிக்கிழமை வீட்டில் இருந்து காணமால் போன ஆண் வவுனியா சந்தைக்கு பின்புற பகுதியில் இறந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார்

இறந்தது எப்படி
வீட்டில் இருந்துகாணாமல் போன மேற்படி ஆண் எவ்வாறு இறந்தார் என்பது தொடர்பில் காவல்துறையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

வவுனியாவில் காணமால் போன ஆண் சடலமாக மீட்பு

காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து காணாமல் போனவர் சடலம் மீட்க பட்டு பிரேதே பரிசோதனைக்காக மருத்துவ மனையில் வைக்க பட்டுள்ளது.

தொடரும் கொலைகள்

இலங்கையில் சமீப காலங்களாக வீட்டில் இருந்து காணமால் போகும் நபர்கள் நீர் நிலைகள் மற்றும் காடுகளில் இருந்து சடலங்களாக மீட்க பட்ட வண்ணம் உள்ளனர் .

இவ்வாறு தொடரும் இந்த மர்ம கொலைகள் மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதே வவுனியா பகுதியில் கிணறு மற்றும் புதர்களுக்குள் இருந்து ஆண் பெண் சடலங்களாக மீட்க பட்டிருந்தனர் .

பீதியில் மக்கள்

அவ்வாறான நிலையில் தற்போது காணாமல் போன இந்த ஆண் சடலமாக மீட்க பட்டுள்ளது வவுனியா மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் இந்த மரண சம்பவங்கள் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் காணாமல் போன ஆண் சடலமாக மீட்க பட்டுள்ள பொழுதும் இவரது மரணம் எவ்வாறு நிகழந்தது என்பது தொடர்பில் இதுவரை தெரியவில்லை

பொலிஸ் விசாரணை

வவுனியாவில் காணமால் போனவர் மரணம் தொடர்பில் இடம்பெற்று வரும் பொலிஸ் விசாரணைகளில்
திடுக்கிடும் தகவல்கள் வெளியாக கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோட்டபாய ஆட்சியில் இவ்வாறான மர்ம மரணங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது .

இந்த மர்ம கொலைகள்பின் புலத்தில் இவரது நிழல் டிவிஷன் படைகள் இருக்கலாம் என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது .

மக்களை மிரட்டும் நோக்கில் இவ்விதமான அச்சுறுத்தும் மர்ம கொலைகள் தொடர்ந்த வண்ணம் இருப்பதாக சமூக நல ஆர்வலர்கள் கருத்தாக உள்ளது .


இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்