
வன்னிமைந்தன் TikTok நேரலை யூடியூப் இல்
வன்னிமைந்தன் டிக்டொக் நேரலை அதிக மக்களால் விரும்பப்படும் நேரலை தற்போது யூடியூப் தளத்தினூடாகவும் ஒலிபரப்பு செய்யப்படுகின்றது.
நடப்பு அரசியல், எதிர்கால ஆய்வுகள் , கருத்தாடல்கள், வாக்குவாதங்கள், கவிதைகள், கதைகள் என பல்தரப்பட்ட தகவல்களை அடங்கிய டிக்டொக் தளம் வன்னி மைந்தனின் டிக்டொக் தளம்.