வடகொரியா புதிய ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் அமெரிக்கா

வடகொரியா புதிய ஏவுகணை சோதனை

வடகொரியா புதிய ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் அமெரிக்கா

வடகொரியா தற்போது நீர்மூழ்கி கப்பலில் இருந்து தாக்கும்

வல்லமை கொண்ட புதிய ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது

தமது நடடின் தேசிய பாதுகாப்பு கருதி தாம் இந்த அணுகுண்டுகளை

காவி சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணை

சோதனைகளை மேற்கொண்டு வருவதாக வடகொரியாதெரிவித்துள்ளது

தென்கொரியா மற்றும் அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தமது

நாட்டை காக்கும் நோக்குடன் இந்த ஏவுகணை சோதனையை தொடராக வடகொரியா நடத்திய வண்ணம் உள்ளது

இதனால் அமெரிக்கா மற்றும் எதிரி நாடுகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளமை குறிப்பிட தக்கது

வடகொரியா புதிய ஏவுகணை சோதனை
வடகொரியா புதிய ஏவுகணை சோதனை
Spread the love