லெபனான் குண்டு வெடிப்பு -இரண்டரை லட்சம் மக்கள் வீடுகள் இழந்து அவதி photo


லெபனான் குண்டு வெடிப்பு -இரண்டரை லட்சம் மக்கள் வீடுகள் இழந்து அவதி

நேற்று லெபனான் தலைநகர் பேரூர் பகுதியில் உள்ள துறைமுகத்தில்

இலக்கு வைத்து இரண்டு வான்வழி தாக்குதலில் அந்த ஆயுத ,களஞ்சியம் மற்றும் ஆயுத கப்பல் என்பன வெடித்து சிதறின

இந்த வெடிப்பு சம்பவத்தால் சுமார் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவு பகுதிகள் இடிந்து தரை மட்டமாகியுள்ளன


இதனால் இரண்டரை லட்சம் மக்கள் வீடுகள் இன்றி அகதிகளாகி உள்ளனர்

இதுவரை அரசின் உத்தியோக பூர்வ தகவலின் பிரகாரம் 150 பேர் பலி 4000 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர்

நிஊறு இராணுவத்தினர் காயமடிந்தோ அல்லது பலியாகியுள்ளனர் .
முக்கிய இராணுவ முக்கியஸ்தர்கள் மூவர் உள்ளிட்டவர்களும் பலியாகியுள்ளனர்

இதுவரை இடம்பெற்ற சேத இழப்பு 35 பில்லியன் டொலர்கள் என மதிப்பிட பட்டுள்ளது

இஸ்ரேலின் இந்த கொலை வெறி செயலுக்கு லெபனான் எவ்விதமான் தாக்குதலை வழங்கும் என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்

லெபனான் குண்டு வெடிப்பு
லெபனான் குண்டு வெடிப்பு