லெபனானில் 2,750 டன் குண்டுகள் வெடித்து சிதறல் -சிட்டி,2 மருத்துவ மனைகள் முற்றாக அழிவு


லெபனானில் 2,750 டன் குண்டுகள் வெடித்து சிதறல் -சிட்டி,2 மருத்துவ மனைகள் முற்றாக அழிவு

கடந்த தினம் இரவு லெபனான் தலைநகரில் உள்ள துறைமுகத்தில் தரித்து நின்ற ஈரான் ஆயுத கப்பல் ,மற்றும் ஆயுத களஞ்சியம் மீது

இஸ்ரேல் விமானங்கள் திடீர் இரட்டை தக்குதலை நடத்தின இதில் அந்த நகரமே வெடித்து சிதறியுள்ளது

சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவான பகுதிகளில் வெடிப்பு நிலைகள் காண படுகின்றன

வீடுகளின் கண்ணாடிகள் ,யன்னல்கள் உடைந்து விழுந்தே ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்து இறந்துள்ளனர்

தற்போது நான்காயிரம் பேர் காயம் என அரசு உத்தியோக பூர்வ தகவல் தெரிவிக்கிறது ,ஆனால் காயமடைந்தவர்கள் ஏழாயிரம் பேருக்கு மேல் என சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன

உயிர் பலி ஆயிரத்தை கடந்துள்ளது எனவும் தெரிவிக்க படுகிறது
ஆனால் அரசோ 150 பேர் என தற்போது கூறுகிறது

குறித்த சிட்டி முறையாக அழிந்துள்ளது ,இராணுவ குற்றப்புலனாய்வு தலைமையகம் ,மற்றும் இரண்டு மருத்துவ

மனைகள் என்பன முற்றாக அழிந்துள்ளன ,அங்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் ,பணியாற்றி யவர்கள் அனைவரும் பலியாகியுள்ளனர்

இந்த குண்டின் அதிர்வு 150 கிலோ மீட்டருக்கு அபபால் ,சைப்பிரஸ் வரை உணர பட்டதாகக் மக்கள் தெரிவித்து வருகின்றனர்

( மேலாதிக்செய்திங்கள் தொடர்ந்து இணைக்க படும்

லெபனானில் 2,750 டன் குண்டுகள்
லெபனானில் 2,750 டன் குண்டுகள்