லண்டன் Greenwich.பகுதியில் பெண்ணுக்கு கத்தி குத்து -அதிரும் கொலைகள்


லண்டன் Greenwich.பகுதியில் பெண்ணுக்கு கத்தி குத்து -அதிரும் கொலைகள்

இன்று ஞாயிறு 10:02 மணியளவில் Greenwich.லூசியம் பகுதியில்

பெண் ஒருவர்மீது சரமாரியாக கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது

இதில் பலத்த காயமடைந்த பெண் மணி மீட்க பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுளளார் .


இவருக்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள பட்டுள்ளதக தெரியவருகிறது .


லண்டன் மிச்சம் பகுதியில் தமிழ் தாய் ஒருவர் மகள் ,மற்றும் தனக்கு தானே

கத்தியால் குத்திய சம்பவம் இடம்பெற்று சில நாட்களுக்குள் இந்த சம்பவமும் இடம் பெற்றுள்ளது

தொடர்ந்து போலீஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இதுவரை யாரும் கைது செய்ய படவில்லை,மேற்படி சம்பவங்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது