லண்டன் -வீதியில் பிரியாணி விற்கும் வெள்ளையர்கள் – video


லண்டன் -வீதியில் பிரியாணி விற்கும் வெள்ளையர்கள் – video

லண்டன் பாலத்தாடியில் இருக்கும் வீதி கடையில் London Bridge Market வெள்ளையர்கள்

இலங்கை ,இந்தியா பிரியாணி செய்து விக்கிறாங்க ,எல்லாம் காப்பி அடி தான் ,ஆனால் மூலமா நம்ம தமிழர்கள் உடையது

முழுமையா காணொளி பாருங்க ,,பார்க்கும் போதே வாயூறுது ,,அதை சாப்பிட்டா எப்புடி இருக்கும்