லண்டன் பொலிஸ் அராயகம் – சும்ம நின்ற காரை இடித்த அகோரம் – கதறும் சிறுவன் =- வீடியோ

லண்டன் பொலிஸ் அராயகம் – சும்ம நின்ற காரை இடித்த அகோரம் – கதறும் சிறுவன் =- வீடியோ

பிரிட்டனில் போலீசார் வேகமாக காரை செலுத்தி வந்தனர் ,அப்பொழுது
சந்தேக நபர்களளை பிடிக்க துரத்தி செல்கின்றனர்

சிவப்பு விளக்கில் காத்திருந்த போது இடித்து மோதினர்

இதன் போது அதற்குள் இருந்த சிறுவன் ,மற்றும் தந்தை காயமடைந்த நிலையில் கதறும் காட்சிகள் இவை

அத்துடன் காரின் மேலால் சிலர் ஏறி ஓடும் காட்சிகளும் பதிவாகியுள்ளன

இது தான் பிரிட்டன் போலீஸ்