லண்டன் மாவீரர் நாள் எக்சல் மண்டபம் – கொரனோ மருத்துவ மனையாக மாறியது ,

Spread the love

லண்டன் மாவீரர் நாள் எக்சல் மண்டபம் – கொரனோ மருத்துவ மனையாக மாறியது ,

லண்டன் எக்சல் மாவீரர் நினைவு நாள் நடத்த படும் மண்டபம்

தற்பொழுது கொரனோ வைரஸ் நோயாளர்கள்


மருத்துவ மனையாக மாற்றம் பெற்றுள்ளதாம்

பிரிட்டனில் வேகமாக பரவி வரும் நோயாளர்கள் எண்ணிக்கையை

கட்டு படுத்த முடியாத நிலையில் தற்காலிக மருத்துவமனையாக

இந்த மண்டபம் தற்பொழுது மாற்றம் பெற்றுள்ளதாம்

இங்கு நான்காயிரம் படுக்கைகள் அமைக்க பட்டுள்ளதாக

தெரிவிக்க படுகிறது ,அப்படி என்றால் அரசு கூறுவதை விட

இழப்புக்கள் அதிகமாகும் என நம்ப படுகிறது

லண்டன் எக்சல் மண்டபம்
லண்டன் எக்சல் மண்டபம்

Spread the love