லண்டனுக்குள் நுழைய முயன்ற அகதிகள் 31 பேர் கடலில் மூழ்கி மரணம்

லண்டனுக்குள் நுழைய முயன்ற அகதிகள் 31 பேர் கடலில் மூழ்கி மரணம்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

லண்டனுக்குள் நுழைய முயன்ற அகதிகள் 31 பேர் கடலில் மூழ்கி மரணம்

பிரிட்டன் ,டோவர் ; பிரான்சில் இருந்து ஆங்கில கால்வாயை கடந்து லண்டனுக்குள் படகு மூலம் நுழைய முயன்ற அகதிகளில் 31 பேர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளனர்.

பலியானவர்களை மீட்கும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர் .

இவ்வாறு கடலில் மூழ்கிய அகதிகளில் சிசு ஒன்றும் உள்ளடங்கும் என தெரிவிக்க படுகிறது.

லண்டனுக்குள் கடல்வழியாக நுழையும் அகதிகள் ரூவாண்டாவுக்கு அனுப்பி வைக்க படும் நடவடிக்கை ஆரம்பிக்க பட்டுள்ளது .

அவ்வாறான நிலையிலும் பிரான்ஸ் கடலை கடந்து லண்டனுக்குள் அகதிகள் பெருமளவில் நுழைந்த வண்ணம் உள்ளனர்.

அகதிகளின் நுழைவு பிரிட்டன் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

இதனால் அவர்களை கறுப்பின நாடான ரூவாண்டாவுக்கு அனுப்பி வைக்கும் தீவிர நகர்வில் பிரிட்டன் ஈடுபட்ட வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.

இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்