லண்டனுக்குள் கடல் வழியாக இன்றும் நுழைந்த அகதிகள் – வீடியோ


லண்டனுக்குள் கடல் வழியாக இன்றும் நுழைந்த அகதிகள் – வீடியோ

பிரான்ஸ் கலை பகுதியில் இருந்து சிறிய ரக படகுகள் மூலம் சுமார்

13 சூடான் நாட்டு அகதிகள் பிரிட்டனுக்கும் நுளைந்துள்ளனர்

இவர்கள் நுழைவை கண்ணுற்ற செய்தியாளர் ஒருவரை நீங்கள் எந்த நாடு

என கேட்கின்றார், அவர்களோ நாம் சூடான் நாட்டவர்கள் என தெரிவிக்கின்றனர்

,படகில் எத்தனை பேர் என வினவுகின்றார் 13 பேர் என பதில் வருகிறது

பாதுகாப்பு அங்கிகள் உள்ளதா என்கிறார் ,அகதிகளிடம் இருந்து இல்லை என பதில் வழங்க படுகிறது


கடந்த மூன்று நாட்களில் சுமார் ஐநூறுக்கு மேற்பட்ட அகதிகள்

இவ்வாறு நுழைந்துள்ளனர் என்பது இங்கே சுட்டி காட்ட தக்கது