
பிரிட்டனில் தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடைக்கு எதிராக வழங்க தீர்ப்பினை அடுத்து தற்பொழுது இலங்கை அரசு அந்த தடைக்கு எதிராக வழக்கு தொடுத்திருந்தது
புலிகள் தடை
அதற்கு அடுத்து பிரிட்டன் உள்துறை அமைச்சுக்கு 90 நாடுகள் காலக்கெடு விதிக்க பட்ட நிலையில் இந்த தடையினை நீடிக்கும்
நோக்குடன் இந்தியா இலங்கைக்கு உதவிட பிரிட்டனுடன் இராயத்தந்திர பேச்சுக்களை முன்னெடுத்துள்ளது
இல்லாத புலிகளுக்கு
இலங்கையில் புலிகள் இல்லை ,நாடு ஒன்றாக உள்ளது, மீளவும் அவர்களை உருவாக விடமாட்டோம் ,இராணுவம் முழு பாதுகாப்பை வழங்கி வருகிறது ,
நாடு பாதுகாப்பாக உள்ளது என இலங்கை அரசும் ,இராணுவமு சூளுரைக்க ,
தற்பொழுது ,பிரிட்டனில் இலங்கை அரசு புலிகள் ஆயுதங்கள் மற்றும் குண்டுகள் மீட்க பட்டதாக கதை வசனம் எழுதி நடித்து வருகிறது
தமிழர் படுகொலை
இல்லாத புலிகளுக்கு தடையை வழங்க துடிக்கும் நீதிமன்றங்கள், இலங்கை அரச பவுத்த பேரினவாத பயங்கரவாத அரசு நடத்திய ,பயங்கரவாத தாக்குதல்களுக்கும் ,தமிழ் இன அழிப்பிற்கும் எவ்வித நீதிகளையும் வழங்கவில்லை
இந்தியாவுக்கு சதி
இந்தியாவுக்கு எதிராக கூட்டு சேர்ந்து சீனாவுடன் ,இந்தியா இறையாண்மைக்கு எதிராக சிங்கள பேரினவாதம் செயல் பட்டு வருகிறது ,இந்தியா மீனவர்களை சுட்டு கொல்வது தொடர்கிறது
இவ்வாறான விடயங்கள் நடந்தேறி கொண்டிருக்க, இந்தியா இலங்கை அரசை தொடர்ந்து காப்பாற்றும் நோக்கில் துடித்த வண்ணம் உள்ளது ,
மிக பெரும் வரலாற்று பிழையை இந்தியா செய்து வருவதும் தொடர்ந்து தமிழர்களை பரம எதிரிகளாக்க துடிப்பதையும் மேற்படி விடயங்கள் கோடிட்டு காட்டுகின்றன