லண்டனில் தமிழர் சிக்கன் கடையை அடித்து பூட்டிய கொந்தளித்த நபர்கள் video,


லண்டனில் தமிழர் சிக்கன் கடையை அடித்து பூட்டிய கொந்தளித்த நபர்கள்

பிரிட்டன் லண்டன் பகுதியில் மூன்று வாரத்திற்கு அத்தியாவசியம் தவிர்ந்த காடைகளை பூட்டி கொள்ளுமாறும் மக்களை வெளியில் நடமாடாது வீட்டில் தங்கி

இருக்குமாறு பிரிட்டன் அதிபர் பொரிஸ் ஜோன்சன் வேண்டுதல் விடுத்திருந்தார்


இவ்வேளை தமிழர் சிக்கன் கடையை திறந்து நடத்திய தமிழர் கடையை கொந்தளித்த நபர்கள் சிலர் டேப் கொண்டு கதவை ஒட்டி மூடியுள்ளனர்

நம்ம சிக்கன் கடை முதலாளிகள் என்று திருந்த போகின்றனர் ..? பணிபுரிபவர்களிடம் ,மாஸ் மற்றும் ,கையுறை காணவில்லை

,இதன் ஊடாக பணத்தை கையால் தொட்டு நகரும் பொழுது தோற்று கிருமிகள் தோற்றிட வாய்ப்புள்ளது


பட்டுள்ளனவாம் .

குறித்த காணொளி சர்வதேச சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

வைரஸ் தொற்று இங்குள்ளவர்கள் ,மற்றும் செல்பவர்கள் மூலம் பரவாது என்பதற்கு என்ன உத்தரவாதம்..? என்பதே மக்கள் ஆதங்கமாக உள்ளது

வீதியில் மக்கள் நடமாடிட தடை உள்ளது ,தேவைற்றது உலவிட முற்றான தடை உள்ளது ,அவ்விதம் இருக்க இந்த கடைகளுக்கு எப்படி மக்கள் செல்வார் …?

இவ்வாறு மக்கள் கேள்விகள் எழுகின்றன ,பிரதமர் விட்ட தவறின் காரணமே மக்கள் பலவேறு விதமாக அச்சம் கொள்ள காரணமாக உள்ளதை இந்த விடயங்கள் எடுத்து காட்டுகின்றன

பிரதமர் மக்களினால் விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகின்றமை சமூக வலைத்தளங்கள் ஊடாக , அவதானிக்க முடிகிறது

நண்டூஸ்,மக்டொனல்ஸ்,உள்ளிட்ட சில முக்கிய உணவகங்கள் அடித்து பூட்ட பட்டுள்ளமை இங்கே கவனிக்க தக்கது full video click here