லண்டனில் டாக்சி ஓட்டும் தமிழிச்சி – வைரலாகும் video

இதனை SHARE பண்ணுங்க

லண்டனில் டாக்சி ஓட்டும் தமிழிச்சி – வைரலாகும் video

லண்டனில் தமிழ் பெண் ஒருவர் ஆண்களுக்கு நிகராக டாக்சி
ஒட்டி அசத்தும் காணொளி ஒன்று லண்டன் வாலிபன் வலைதளத்தில் வெளியாகி
செம வைரலாகி வருகிறது

டாக்சி ஓட்டும் இந்த தமிழிச்சிக்கு உலக மக்களிடம் இருந்து பாராட்டு குவிந்த வண்ணம்

உள்ளது ,இரவென்ன பகலென்ன பாராது மிக அபார துணிச்சலுடன் இந்த வேலையை அவர் செய்து வருகிறார்

அதற்க்கு மன துணிச்சல் மற்றும் திறமை என்பது இங்கே முக்கியம் ,
சாலைகள் எவ் வேளை வேண்டுமானாலும் தடை படலாம் ,அப்படி ஏற்பாட்டால் எந்த

வழியை பயன் படுத்தி செல்ல வேண்டும் னென்பது இவருக்கு அத்துப்படியாக உள்ளது

தானே முதலாளி ,தானே தொழிலாளி என்ற நிலையில் இவரது பணி உள்ளது ,
இவரை எதிரி இணையமும் வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறது

இதில் அழுத்தி பாருங்கள்

https://www.youtube.com/watch?v=HyaLLJ8d9RI

    இதனை SHARE பண்ணுங்க

    Author: நலன் விரும்பி

    Leave a Reply