கொரனோ மரணம் -குவியலாக கிடக்கும் மனித உடல்கள் – வீடியோ


கொரனோ மரணம் -குவியலாக கிடக்கும் மனித உடல்கள் – வீடியோ

கொரனோ வைரஸ் நோயினால் பாதிக்க பட்டு இறந்த மக்களது சடலங்கள்

இவ்வாறு பைகளுக்குள் பொதி செய்யப் பட்டு குவியலாக வைக்க பட்டுள்ளது காட்சிகள் இவை

மருத்துவ மனையில் அனுமதிக்க பட்ட நாள் முதல் இறக்கும் வரை அனாதைகளாகவே இவர்கள் இறந்துள்ளனர்

குப்பைகள் போல போட பட்டுள்ளன ,உறவுகள் யாரும் வருவதற்கு அனுமதிக்க படவில்லை ,தனிமையில் வந்து தனிமையில் இது தான் மனிதவாழ்வு

மக்களே இதனை உங்கள் நண்பர்களுக்கு அதிகம் பகிருங்கள் ,வீட்டில் இருங்கள் .வரும் முன்தடுப்போம் ,உயிரை காப்போம்

மேலும் படிக்க இதில் அழுத்துங்கள்