ரஷியா விமானங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய துருக்கி – முறுகல் உச்சம்

Spread the love

ரஷியா விமானங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய துருக்கி – முறுகல் உச்சம்

சிரியாவில் அதன் அரச இராணுவத்திற்கு ஆதரவாக தாக்குதல்களை நடத்தி வரும் ரசியாவின் விமானங்கள் மீது
துருக்கிய இராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது

எனினும் ரசியாவின் விமானங்கள் அதில் இருந்து தப்பித்து சென்றுள்ளன

துருக்கியின் இந்த திடீர் தாக்குதல்கள் நடவடிக்கை ரசியாவை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது


இதற்கு பதிலடியாக ரஷியா ஏதாவது துருக்கிக்கு வழங்க கூடும் என எதிர்பார்க்க படுகிறது

கடந்த வரம் இரண்டு ஆயுத கப்பல்களை பிடித்து கொடுத்தது இதே ரஷியா என்பதும் மீளவும் முறுகளை தீவிர படுத்தியுள்ள துருக்கி

மேலும் நெருக்கடிக்குள் சிக்கி தவிக்க போகிறது என்பதனை இந்த் சம்பவங்கள் படம் பிடித்து காட்டுகின்றன.

வரும் நாட்களில் இதன் எதிர்வினைகள் எவ்வாறு சிரியாவின் இட்லி களமுனையில் இடம்பெற போகிறது என்பதனை பார்க்கலாம்

ரஷியா விமானங்கள் மீது

Spread the love