ரஷியா ,அமெரிக்கா படைகள் மோதல் – பதட்டமாகும் களமுனை


ரஷியா ,அமெரிக்கா படைகள் மோதல் – பதட்டமாகும் களமுனை

சிரியாவில் அரசியா படைகள் நிலை கொண்டுள்ள Hasakah

மாகாணத்திற்குள் அமெரிக்காவின் மரேன் படைகள் அத்துமீறி

தமது படையினருடன் நுழைந்தனர்

இதனால் ரஷியா படைகள் மற்றும் அமெரிக்கா படைகளிற்குள் இடையில் தள்ளு முள்ளு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன

நேரடியாக இரு தரப்பு படைகளும் மோதலில் ஈடுபட்டுள்ள சம்பவம் நாடுகளிற்கு இடையிலான பதட்டத்தை அதிகரித்துள்ளது

குறித்த பகுதியில் மேலதிக படைகள் , மற்றும் போராயுதங்கள் குவிக்க பட்டு ரஷியா படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன

இவ்வாறான பகுதியிலேயே திட்டமிட்டு வலிந்து நுழையும் செயலில் அமெரிக்கா மரேன் படைகள் ஈடுபட்டன

ரஷியா அமெரிக்கா
ரஷியா அமெரிக்கா