ரஜினியை பாதுகாப்பது மட்டுமே அரசின் வேலையா? சீமான்

ரஜினியை பாதுகாப்பது மட்டுமே அரசின் வேலையா? சீமான்

தவறு செய்த அதிகாரிகள் நிரந்தரமாக பனி நீக்கம்

செய்யவேண்டும் என்று கூறிய உங்களின் இந்த கருத்துக்கு

நாங்களும் உடனிருப்போம்….இடைக்கால பனி நீக்கம்

என்பது அதிகாரிகளை செய்த தவறிலிருந்து காப்பாற்றவே தான் இருக்கும்…..