ரசியா சிரியாவுக்கு ஆறு MiG-29 ஜெட் போர் விமானங்களை வழங்கியது


ரசியா சிரியாவுக்கு ஆறு MiG-29 ஜெட் போர் விமானங்களை வழங்கியது

சிரியா இராணுவத்திற்கு ரஷியா ஆறு MiG-29 fighter jets ரக

விமானங்களை வழங்கியுள்ளது ,தற்பொழுது சிரியா வந்தடைந்துள்ள

இந்த விமானங்கள் விரைவில் தமது தாக்குதல்களை தொடுக்கவுள்ளன

ரசியா இராணுவமும் தமது விமானங்கள் சகிதம் சிரியாவில் நிலை கொண்டுள்ள

இவ்வேளையில் இந்த ஆயுத விற்பனை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது

துருக்கி மற்றும் அமெரிக்கா படைகள் கூட்டிணைந்து தாக்குதல் நடத்திட

தயாராகி வரும் நிலையில் இந்த விமானங்கள் வந்திறங்கியுள்ளது குறிப்பிட தக்கது

ரசியா-சிரியாவுக்கு
ரசியா-சிரியாவுக்கு