
ரசியா ஏவுகணை தாக்குதல் 50 இராணுவ அதிகாரிகள் பலி
ரசியா இராணுவம் Shirokaya Dacha பகுதியில் உள்ள உக்கிரேன் ஆயுத களஞ்சியம் மீது ரசியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் அந்த ஆயுத களஞ்சியம் வெடித்து சிதறியுள்ளது.
உக்கிரேன் இராணுவத்தின் இந்த ஆயுத சேமிப்பு கிடங்கில் நிறுத்தி வைக்க பட்டிருந்த ஆட்டிலறி மற்றும் ஏவுகணைகள் என்பன துடைத்தழிக்க பட்டுள்ளன.
மேற்குலக நாடுகளை வழங்கிய அதி நாவீன ஏவுகணைகள் மற்றும் டாங்கிகள் ஆட்டிலொறிகள் என்பன இங்கு நிறுத்தி வைக்க பட்டிருந்தன ,அவையே இன்று அழிக்க பட்டுள்ளது .
மேற்கு நாடுகள் வழங்கும் ஆயுதங்களை குறி வைத்து அவற்றை இலக்கு வைத்து ரசியா இராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது .
இதன் போது அங்கிருந்த ஐம்பது உக்கிரேன் இராணுவ உயர் அதிகாரிகள் பலியாகியுள்ளதாக ரசியா தெரிவித்துளளது .
உக்கிரேன் நாட்டு இராணுவத்தின் தொடர்ந்து ரசியா இராணுவத்தை தாக்கி வருவதற்கு அமெரிக்கா பிரிட்டன் அரசுகள் வழங்கும் ஆயுத உதவி மூல காரணமாக அமைந்துள்ளது .
அமெரிக்கா பிரிட்டன் வழங்கும் ஆயுதங்கள் நிறுத்த பதட்டம் உக்கிரேன் முழுமையாக ரசியாவின் காலடியில் வீழ்ந்து விடும் .
அதனால் தற்போது உக்கிரேன் மேற்குலக நாடுகள் வழங்கும் ஆயுதங்களை இலக்கு வைத்து தாக்கி வருகிறது .
ரசியா ஏவுகணை தாக்குதல் 50 இராணுவ அதிகாரிகள் பலி
உக்கிரேன் இராணுவத்தின் ஆயுத கூடங்கள் வெடித்து சிதறும் காணொளி காட்சிகளை ரசியா இராணுவம் வெளியிட்டுள்ளது .
உக்கிரேன் இராணுவம் தாமும் ராசியாவின் ஆயுத கூட்டங்களை அழித்துள்ளதாக காணொளி வெளியிட்டு பரப்புரை புரிந்த வண்ணம் உள்ளது .
ரசியா டாங்கியை திருடி சென்ற உக்கிரேன் இராணுவம்
உக்கிரேன் இராணுவத்தின் முக்கிய தளபதிகளை படுகொலை செய்வதன் ஊடக போர் முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என ரசியா கருதுகிறது .
அதானல் தான் மேற்குல நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த வண்ணம் உள்ளது .ஆனால் மேற்குலகமோ ரசியாவின் இந்த எச்சரிக்கையையும் பொருட்படுத்துவதாக தெரியவில்லை .
ரசியா ஏவுகணை தாக்குதல் மூலமா அழிக்க பட்ட மேற்குலகம் வழங்கிய ஆயுத தளபாடங்கள் உக்கிரேன் இராணுவத்திற்கு மட்டும் அல்ல அமெரிக்கா பிரிட்டனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனலாம் .
- நிருபர் –வன்னி மைந்தன் –
- சீனா கப்பல் கடலில் மூழ்கியது 24 பேர் மரணம்
- தலிபான் உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியது 3 பேர் மரணம் 7 பேர் காயம்
- காதலி வீட்டை லொறியால் இடித்து உடைத்த காதலன் பிரிட்டனில் நடந்த பயங்கரம்
- வடகொரியாவுக்கு பலூனில் வைரஸ் அனுப்பிய தென்கொரியா
- ரஷ்ய ரொக்கட் ஆட்டிலறி அழிப்பு வெடித்து சிதறும் ஆயுதங்கள் எதிரி வெளியிட்ட வீடியோ
- உகிரேன் நாட்டை முழுமையாக ஆக்கிரமிக்க துடிக்கும் ரஷ்ய ஜனாதிபதி புட்டீன்
- பிரித்தானிய பேமிங்காத்தில் பட்ட பகலில் ரவுடிகள் வாள்வெட்டு
- அமெரிக்கா லொறிக்குள் 53 பேர் மரணம் பலர் உயிருடன் மீட்பு
- எண்ணெய் கப்பல்கள் இரண்டு சவுதியால் சிறை பிடிப்பு
- ரசியா ஏவுகணை தாக்குதல் சிதறிய கடை 18 பேர் மரணம்
- உக்கிரன் இராணுவம் 80 வீதம் மரணம் -ஒப்பு கொண்ட இராணுவம்
- ஐரோப்பாவில் 200 அணுகுண்டுகள் பதுக்கி வைத்திருக்கும் அமெரிக்கா