ரசியா ஏவுகணை தாக்குதல் சிதறிய கடை 18 பேர் மரணம்

ரசியா ஏவுகணை தாக்குதல் சிதறிய கடை 18 பேர் மரணம்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

ரசியா ஏவுகணை தாக்குதல் சிதறிய கடை 18 பேர் மரணம்

ரசியா இராணுவம் உக்கிரேன் கட்டு பட்டு பகுதியான Kremenchuk பகுதி நோக்கி ஏவுகணை தாக்குதலை நடத்தியது .இந்த ரசியா ஏவுகணை தாக்குதலில் சிக்கி அந்த கடை சிதறியது .இதன்போது 18 மக்கள் பலியாகியும் டசின் கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

ரசியா ஏவுகணை தாக்குதலில் கடை தீயில் எரிந்து அழிந்துள்ளது .மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து ரசியாஇராணுவ தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது என்கிறது உக்கிரேன் இராணுவம்.

தொடர்ந்து இடம்பெறும் போரில் இரு தரப்புக்கு இடையில் கடுமையான இழப்புக்கள் ஏற்பட்டுள்ளது .

எனினும் உக்கிரேன் இராணுவத்தினர் நான்கில் மூன்று வீதம்
அழிக்க பட்டுள்ளனர் என்கிறது களமுனை தகவல்.

இந்த ஏவுகணை தாக்கல் இடம்பெற்றவேளை அந்த பகுதியில் ஆயிரம் மக்கள் வசித்து வந்தனர் என்கிறது உக்கிரேன் அரசு .

எனினும் பெரு உயிர் சேதங்கள் தவிர்க்க பட்டுள்ளது .


இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்