ரசியா ஏவுகணைகளை சோதனை செய்த துருக்கி – அடங்குமா சிரியா ..?


ரசியா ஏவுகணைகளை சோதனை செய்த துருக்கி – அடங்குமா சிரியா ..?

ரஷியாவில் இருந்து கொள்வனவு செய்ய பட்ட S-400 ரக ஏவுகணைகளை

துருக்கி திடீரென சோதனை செய்துள்ளது ,இந்த ஏவுகணைகளை கொள்வனவு

செய்திட அமெரிக்கா கடும் தடை உத்தரவு பிறப்பிக்க பட்ட பொழுதும்

அதனை உடைத்து துருக்கிய அதிபர் இதனை வாங்கி குவித்ததுடன் அதனை சோதனையும் செய்துள்ளது

ஒரு பக்கம் சிரியாவுக்கு ஆதரவாக ரஷியா படைகள் களத்தில் நிற்க மறு புறத்தே துருக்கிக்கு ஏவுகணைகளையும் ரசியா வழங்குகிறது

பிள்ளையையும் நுள்ளி தொட்டிலையும் ஆடும் விளையாட்டை ரசியா

போன்ற வல்லரசுகள் புரிந்து வருவதை இதன் ஊடாக காண முடிகிறது ,


மேலும் இந்த ஏவுகனைகள் வரவை அடுத்து சிரியா இராணுவம் அடங்குமா என்ற கேள்வியும் இங்கே எழுகிறது

Russian-made S-400 defence system
Russian-made S-400 defence system