ரசியாவிடம் ஆயுதங்களை வாங்கி குவிக்கும் ஈரான் – பேச்சுக்கள் ஆரம்பம்


ரசியாவிடம் ஆயுதங்களை வாங்கி குவிக்கும் ஈரான் – பேச்சுக்கள் ஆரம்பம்

ரசியாவிடம் இருந்து மிக முக்கிய ஆயுதங்களை வாங்கி குவிக்கும்

பேச்சுக்களில் ஈரான் களம் குதித்துள்ளது

ஈரான் ,ரசியா மிக நெருங்கிய நட்பு நாடுகளாக விளங்கி

வருகின்றன ,இவ்வேளையில் புதிய தொழில் நுப்படம், பொருந்திய

நவீன ஆயுதங்களை வாங்கிடும் பேச்சுக்களில் ஈரான் ஈடுபட்டுள்ளது

ஈரானின் இந்த திடீர் ஆயுத கொள்வனவு அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை

ஏற்படுத்தியுள்ளது ,தமது நாட்டில் சொந்தமாகவே ஈரான் ஆயுதம் தயாரித்து

வரும் நிலையில் இவ்விதம் ஆயுதங்களை வாங்கி குவிப்பதில் அதிக நாட்டம் காட்டுவது சந்தேகத்தை எழுப்பியுள்ளது குறிப்பிட தகக்து

ரசியாவிடம் ஆயுதங்களை
ரசியாவிடம் ஆயுதங்களை