யல்லி கட்டில் போலீஸ்காரனை கொம்பில் தூக்கி செல்லும் மாடு

Spread the love

யல்லி கட்டில் போலீஸ்காரனை கொம்பில் தூக்கி செல்லும் மாடு

தமிழகத்தில் பொங்கல் தினத்த்தை முன்னிட்டு யல்லிக்கட்டு போட்டி இடம்பெற்றது ,இந்த
போட்டியை பார்க்கவும் ,மக்களை பாதுகாக்கவும்

கடமையில் ஈடுபட்டிருந்த போலீசார் ஒருவரை வேகமாக வந்த மாடு கொம்பால் இடித்து தூக்கி செல்லும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

இந்த போட்டியில் சுமார் 22 பேர் படுகாயமடைந்து ஐந்துக்கு மேற்பட்டவர்கள் பலியானதும் இங்கே குறிப்பிட தக்கது full video

யல்லி கட்டில் போலீஸ்காரனை
யல்லி கட்டில் போலீஸ்காரனை

Spread the love