
நானே முதல்வர் மருத்துவர் அர்ச்சுனா
நானே முதல்வன் மருத்துவர் அர்ச்சுனா ,சாவகச்சேரி மருத்துவமனையில் நானே முதல்வன் என மருத்துவர் அர்ச்சுனா மீளவும் அதிகாரத்துடன் முழங்கியுள்ளார் .
சாவகச்சேரி மருத்துவமனையில் ,வடபிராந்தியா சுகாதார பணிப்பாளர் உள்ளிட்டவர்களால் ,மோசடியில் ஈடுபட்டனர் என்கின்ற குற்ற சாட்டை முன் வைத்தனர் .
அதனை அடுத்தே தற்போது ,புதிய மருத்துவர் பொறுப்பாளராக நியமிக்க பட்டார் .
அவரது புதிய நியமனம் செல்லு பாடியற்றது என மருத்துவர் அருச்சுனா அறிவித்துள்ளார் .
டக்கிளஸ், அங்கயன் ,ஆகியோர் தற்போது இந்த அமருத்துவ மனைக்குள் நுழைந்ததை அடுத்து தற்போது இந்த மற்றம் இடம் பெற்றுள்ளது .
தொடர்ந்து நானே சாவகச்சேரி மருத்துவமனையின் பொறுப்பாளர் என அர்ச்சுனா தெரிவித்துள்ள நிலையில் ,தற்போது இந்த விடயம் மீளவும் சூடு பிடித்துள்ளது .
குறித்த சாவகச்சேரி மருத்துவமனை யில் இடம்பெற்ற ஊழல்கள் வெளியான நிலையில் ,
தற்போது அது உண்மை தான் என்பதை புதிய நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளதை அங்கு ,இடம்பெறும் சில சம்பவங்கள் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன .
- 07 இந்திய மீனவர்கள் கைது
- வடக்கில் தாதியர்இல்லாத 33உள்ளூர் வைத்தியசாலைகள்
- வைத்தியசாலை கட்டிடத்தில்இருந்து விழுந்து ஒருவர்பலி
- வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை
- புதிய கல்வி சீர்திருத்த நடவடிக்கை
- உறுதிப்படுத்த நடவடிக்கை பயணிகளின் பாதுகாப்பை
- ஆமியை கொலை செய்தவர் கைது
- பொதுமக்கள் பாதிக்கப்படுவதற்கு இடமில்லை அனுரா
- பெண் ஒருவரின் சடலம் மீட்பு
- லொறியில் சிக்கிக்கொண்ட மோட்டார் சைக்கிள்