மீனவர் வலையில் சிக்கிய பெரிய மீன் – video

மீனவர் வலையில் சிக்கிய பெரிய மீன் - video
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

மீனவர் வலையில் சிக்கிய பெரிய மீன் – video

கம்போடியாவில் மீனவர் வலையில் 300 கிலோ எடையுள்ள பெரிய மீன் ஒன்று சிக்கியுள்ளது .

Follow ME

இந்த மீனவர் வலையில் சிக்கிய பெரிய மீன் தற்போது உலக ஊடகங்கள் முதல் ,சமூக வலைத்தளங்கள் வரை வைரலாகி வருகிறது .

மீனவர் வலையில் சிக்கிய பெரிய மீன்

பல மில்லியன் பார்வையாளர்களை இந்த பெரிய மீன் தன் பக்கம் இழுத்துள்ளது ,இந்த மீனின் விலை மூவாயிரம் அமெரிக்கா டொலர்களிற்கு மேல் என கணிக்க பெறுகிறது .

இந்த மீனவருக்கு அடித்த அதிஷ்டம் இது என பார்க்க படுகிறது .

இதில் அழுத்தி காணொளி பார்க்க

Leave a Reply

Your email address will not be published.