மின்சாரம் தாக்கி மின்சார கம்பியில தொங்கும் புலி

மின்சார கம்பியில தொங்கும் புலி யார் மேல தப்பு
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

மின்சாரம் தாக்கி மின்சார கம்பியில தொங்கும் புலி

காட்டில் சின்ன ராஜ என்றால் புலியாகத்தான் இருக்கும் ,மின்சார கம்பியில் இருந்த விலங்கு ஒன்றை உண்பதற்கு ஏறிய புலி மின்சார கம்பியில் பாய்ந்த மின்சாரம் தாக்கி அகில் உயிரை மாய்த்த சம்பவம் இது .

ஒன்றை கொன்று ஒன்றை வாழவைக்கும் கடவுளின் படைப்பு .இதில் எது பாவம் எது சாபம் என்பதை நீங்களே முடிவெடுத்து கொள்ளுங்கள் .

உணவு என்பது ஒவ்வொரு உயிர்களின் வாழ்வாதாரத்தில் உள்ளது .அந்த உணவை தேடி அலையும் பொழுது உயிர் பலிகள் இவ்வாறு மின்சார கம்பியில் ஏறும்பொழுது நடக்கத்தான் செய்கிறது .

ஒன்றை கொல்ல மின்சார கம்பியில் ஏறிய புலிக்கு நடந்த சோகம் இப்படியும் நடக்கும்.

இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்


இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்