மலையேறி பெண் விழுந்து மரணம்

இதனை SHARE பண்ணுங்க

மலையேறி பெண் விழுந்து மரணம்

இளம் பெண் ஒருவர் 3,261ft ஆதி உயரம் கொண்ட Snowdonia peak.மலை உச்சியில் இருந்து தவறி வீழ்ந்து பரிதாபகமாக பலியாகியுள்ளார்

இவர் குறித்த மலையின் உச்சி வழியாக நடந்து கொண்டிருந்த பொழுது, தடக்கி விழுந்து மரணமாகியுள்ளார்


,மலையின் உச்சியில் இருந்து வீழ்ந்தவருக்கு மீட்பு குழுவினர் விரைந்து சென்று சிகிச்சை அளித்த பொழுதிலும் அவர் சம்பவ இடத்தில் சிகிச்சை பலனின்றி பலியானார்

மலை ஏறும் உல்லாச பயணிகள் சிலர் இவ்விதம் பலியாகி வருகின்ற நிகழ்வுகள் அவ்வப்பொழுது
நிகழ்ந்த வண்ணம் உள்ளது மக்களை துயரில் ஆழ்த்தியுள்ளது


    இதனை SHARE பண்ணுங்க

    Author: நலன் விரும்பி

    Leave a Reply