
மருத்துவமனை முன்பாக சாவகச்சேரியில் போராட்டம்
மருத்துவமனை முன்பாக சாவகச்சேரியில் போராட்டம் , போராட்டம் யாழ்ப்பாணம் சாவ கச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சாவகச்சேரி வைத்தியசாலை முன்னேற்றத்தை வலியுறுத்தியும் ,வைத்திய பணிகளை உடனடியாக நடைமுறைப்படுத்த கோரியும், மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த ஆதார வைத்தியசாலைக்கு பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்ட புதிய மருத்துவரினால் பல்வேறுபட்ட விடயங்கள் சுட்டிக் காட்டப்பட்டிருந்தன.
அந்த வைத்தியசாலையில் இயங்காமல் உள்ள கட்டிடங்களையும், இயக்கும் நடவடிக்கையிலும் உடனடியாக அவர் ஈடுபட்டார்.
அதனை எடுத்து அவருக்கு பல்வேறுபட்ட அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகள் நடவடிக்கைகள் காணப்பட்டன.
அவர்களை ஆதரவாக பொங்கி எழுந்த மக்கள் தற்பொழுது ஏ 9 ,வீதியை மறைத்து போராட்டத்தில் ஈடுபட்ட வண்ணம் இருக்கின்றனர்.
மக்கள் அங்கு குவிந்து தமது போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில்,
அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் முடுக்கிக்கிவிடப்பட்டுள்ளது .
மக்களுக்கும் போலீசாருக்கும் இடையில் ஒரு முறுகல்
போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்ற மக்களுக்கும் போலீசாருக்கும் இடையில் ஒரு முறுகல் நிலை காணப்படுவதாகவும், பிந்தி வருகின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.
அங்க போராட்டத்தில் ஈடுபட்டு சாலை ஓரத்தில் உள்ள மக்களை கைது செய்யும் நடவடிக்கையிலும் போலீசார் ஈடுபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
நான்கு வருடங்களுக்கு முன்னதாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கட்டிடப்பட்ட கட்டிடங்கள் திறந்து சேவைக்கு உள்ளாக்கப்படாமல் உள்ளதாகவும் குறித்த மருத்துவமனையில் 25 மருத்துவர்கள் பணியாற்றுவதாகவும் .
அவர்கள் தாங்கள் தனியார் மருத்துவமனைகளை திறந்தும் வைத்திய சேவையை செய்து பெறுவதாக அவ்வாறான தனியார் வைத்திய சேவையை பயன்படுத்தி அவர்கள் அங்கு சென்று பணிபுரிந்து வருவதாகவும்,
அரசாங்க வைத்தியசாலையில் அவர்கள் பணி செய்ய மறுத்து தங்கள் நேரக் குறிப்பை மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டுகளும் புதிராக வந்த பொறுப்பதிகாரி மற்றும் மக்களின் அற்புதம் சுமத்தப்படுகின்றனர்.
வைத்தியசாலை முற்று முழுதாக இயங்க வைக்க நடவடிக்கை
இந்த வைத்தியசாலை முற்று முழுதாக இயங்க வைத்து தொடர்ச்சியாக இயங்கு நிலையில் காணப்பட வேண்டும் ,
என தெரிவித்து இந்த போராட்டத்தை நடத்தியிருந்தால், அருசுணன் என்கின்ற அந்த மருத்துவருக்கு ஆதரவாகவே மக்களுக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
தனது சமூகத்தில் பதிவின் ஊடாக அங்கு இடம் பல்வேறுப்பட்ட விடயங்களை சுட்டி காட்டி இருந்தார் .
அதனை அடுத்து மருத்துவர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக தற்பொழுது மக்கள் வீதி இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்.
- பொதுமக்கள் பாதிக்கப்படுவதற்கு இடமில்லை அனுரா
- பெண் ஒருவரின் சடலம் மீட்பு
- லொறியில் சிக்கிக்கொண்ட மோட்டார் சைக்கிள்
- வாகன விபத்தில் இருவர் பலி
- கொஸ்கொட துப்பாக்கிச் சூடு
- பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் தெரிவு
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக்மேயர்
- வவுனியா சம்பவத்தில் காயமடைந்த 5பொலிஸார்
- கடற்படைக்கு எதிராக ஒன்றுதிரண்ட மக்கள்
- அதிகாலை துப்பாக்கிச் சூடு