மரக்கறி வகைகளை எடுத்துச் செல்லும் லொறிகளுக்கு வாரத்தில் டீசல்

மரக்கறி வகைகளை எடுத்துச் செல்லும் லொறிகளுக்கு வாரத்தில் டீசல்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

மரக்கறி வகைகளை எடுத்துச் செல்லும் லொறிகளுக்கு வாரத்தில் டீசல்

பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறி மற்றும் பழ வகைகளை எடுத்துச் செல்வதற்கான லொறிகளுக்கு இராணுவ முகாம்கள் மூலம் எரிபொருளை வழங்கும் நடவடிக்கை நேற்று (02) ஆரம்பமானது.

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இருந்து கொழும்பு உட்பட ஏனைய பிரதேசங்களுக்கு நாளாந்தம் மரக்கறி வகைகளை ஏற்றிச் செல்லும் லொறிகளுக்கு

நுவரெலியாவிலுள்ள இராணுவத்தின் சிங்க ரெஜிமென்ட் முகாமில் டீசல் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

லொறி ஒன்றுக்கு வாரத்தில் ஒருநாளில் மூவாயிரம் லீற்றர் டீசலை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்