மனைவியை கடத்தி வெட்டி கொன்ற கணவன்

Spread the love

சென்னையில் -மனைவியை கடத்தி வெட்டி கொன்ற கணவன்

தமிழகம் – சென்னை பகுதியில் 38 வயது மனைவியை கணவன் கடத்தி சமையலறை கத்தியால் கோரமாக குத்தி ,வெட்டி கொன்றுள்ளார் .

கணவன், மனைவி இருவரும் கடந்த ஆறு வருட காலமாக பிரிந்து வாழ்கின்றனர் ,சம்பவ தினம் வீடு வந்த கணவன் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்

வாய் தர்க்கம் முற்றிய நிலையில் மனைவியை கடத்திய கணவன் கோரமாக வெட்டி ,குத்தி கொன்றுள்ளார் .

னைவியை கொன்று விட்டு காவல்துறையில் சரண் அடைந்து விட்டார் .

இவருக்கு இரு மகள்கள் உள்ளனர் ,ஆன்டி வீட்டில் நின்று இவர்கள் கல்வி பயின்று வருகின்றனர் .பெரியவர்களான இவர்கள் இப்பொழுது தாயை இழந்து தவித்து வருகின்றனர் .

தாயும் இல்லை ,தந்தையும் இல்லாது இந்த வயதான பெண் பிள்ளைகள் அனாதைகளாக உள்ளனர் .
கோபம் செய்த பாவம் .


Spread the love