மத்திய கிழக்கு நோக்கி படையெடுக்கும் பிரான்ஸ் போர்க் கப்பல்


மத்திய கிழக்கு நோக்கி படையெடுக்கும் பிரான்ஸ் போர்க் கப்பல்

மத்திய கிழக்கு கடல் பகுதி நோக்கி பிரான்ஸ் அவசர அவசரமாக

விமான தாங்கி கப்பல் அணி மற்றும் ஜெட் விமானங்களை அனுப்பி வைத்துள்ளது

குறித்த கடல் பகுதியில் துருக்கியால் ஏற்பட்டுள்ள பதட்டம் காரணமாக

இந்த கப்பல் அணிகள் படையெடுத்துளள
துருக்கி மற்றும் லிபியாவுக்குள் இடையில் ஏற்பட்டுள்ள யுத்தம்

காரணமாக இந்த அதிவேக நடவடிக்கையில் பிரான்ஸ் ஈடுபட்டுள்ளது

சிரியா மற்றும் லிபியாவில் இராணுவத்தை குவித்துள்ள துருக்கி போரை

தொடுக்கும் நிலையில் உள்ளது
கடல் வழியாக செல்லும் ஒயில் பாதிப்புக்கள் மற்றும் கப்பல்

போக்குவரத்துக்களுக்கு இதனால் நெருக்கடி ஏற்படும் என்பது குறிப்பிட தக்கது

மத்திய கிழக்கு நோக்கி
மத்திய கிழக்கு நோக்கி