மகள்களை கற்பழித்த தந்தை


இந்தியா சென்னை வலைச்சேரி பகுதியில் தந்தை ஒருவர் தான் பெற்ற மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்துள்ளது அம்பலமாகியுள்ளது .

மனைவி காவல்துறையில் வழங்கிய முறைப் பாட்டை அடுத்து தற்போது அவர் கைது செய்ய பட்டு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுளளார் .

அதேபோல பிறிதொரு சம்பவத்தில் தந்தை ஒருவரும் இவ்வாறு மக்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நிலையில் கைது செய்ய பட்டுள்ளார்

மேற்படி சம்பவங்கள் அந்த கிராமத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

ஒருவர் மதுபோதையில் இவ்வாறு நடந்து கொண்டுள்ளது அம் பலமாகியுள்ளது