மகனை கழுத்து வெட்டி கொன்று – தொட்டிக்குள் மறைத்துவைத்த தந்தை


மகனை கழுத்து வெட்டி கொன்று – தொட்டிக்குள் மறைத்துவைத்த தந்தை

தமிழகத்தில் மாற்று திறனாளி மகன் ஒருவரை தந்தை ஒருவர்

இழுத்து சென்று கழுத்தை வெட்டி கொடூரமாக கொன்ற செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கழுத்தை வெட்டி கொன்று சடலத்தை சீமெந்து தொட்டி ஒன்றுக்குள்

போட்டு மறைத்து வைத்த தந்தையின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தயார் கணவனை விட்டு சென்ற நிலையில் ,மகனை பராமரிக்க வழியின்றி

தவித்த தந்தை இந்த கொலையை புரிந்துள்ளார்
சம்பவம்

அறிந்து வந்த போலீசாரை சடலத்தை மீட்டு சென்றதுடன் ,கொலை குற்ற சாட்டில் தந்தையை கைது செய்துள்ளனர்

மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மகனை கழுத்து வெட்டி
மகனை கழுத்து வெட்டி