போலி நிறுவனங்களை ஆரம்பித்து மக்களை ஏமாற்றிய பெண் – மடக்கி பிடித்த மில்லியோனார் video
இவர் forex சந்தையில் முதன்மையான இடத்தில லண்டனில் விளங்கி வருபவர் ,
இவருக்கு வந்த போலியான அழைப்பு ஒன்றை வைத்து அவர்கள் புரிந்த ஏமாற்று வேலைகளை மடக்கி பிடித்துள்ளனர்
அதனை இங்கே பாருங்கள் ,பணமா நாட்டில் இருந்து இவ்விதம் அழைப்பினை
மேற்கொண்டுள்ளனர் ,இதே பெண்ணின் குரல் எனக்கும் அழைப்பு வந்தது ,
மக்களே இவ்வாறன போலி நிறுவனர்களில் நம்பி ஏமாந்து விடாதீர்கள்
14 மாதங்களில் இவர்கள் நிறுவனத்தை மூடி விட்டு அம்போ என ஓடிவிடுவார்கள்
உங்கள் பெயர் விபரகள் ஆண்டு திகதி கேட்டால் யாருக்கும் கொடுத்து
விடாதீர்கள் ,அல்லது போலியான ஒன்றை கொடுத்து அவர்களை ஏமாற்றுங்கள்