போகி பண்டிகை கொண்டாட்டம்


போகி பண்டிகை கொண்டாட்டம்

நான்கு நாட்கள் நடைபெறும் பொங்கல் பண்டிகையின் துவக்க நாளான இன்று போகி பண்டிகை உற்சாகமாக

கொண்டாடப்படுகிறது. தேவையற்ற பொருட்களை எரித்ததால் காற்று மாசு அதிகரித்துள்ளது.