பெற்ற மகனை 28 வருடம் வீட்டுக்குள் பூட்டி வைத்த தாய் – உலகை உலுப்பிய பயங்கரம்


பெற்ற மகனை 28 வருடம் வீட்டுக்குள் பூட்டி வைத்த தாய் – உலகை உலுப்பிய பயங்கரம்

சுவீடன் தலைநகரில் எழுபது வயதுடைய தாய் ஒருவர் தனது 41

வயதாகும் மகனை 28 வருடங்கள் வீட்டுக்குள் அடைத்து வைந்திருந்த செயல் அம்பலமாகியுள்ளது

பொலிசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து வீட்டுக்குள் நுழைந்த பொழுது மேற்படி சம்பவம் தெரியவந்துள்ளது

மகன் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார் ,தயார் கைது செய்ய பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

மேற்படி சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது